top of page
Ready to Eat - Sri Lankan Food

இலங்கை உணவு வகைகளை மிக குறைந்த விலையில் இருக்கும் இடத்தில் இருந்தே சுவைத்து மகிழ ஓர் அரிய வாய்ப்பு!

​

உங்கள் இல்ல சுப  நிகழ்வுகளுக்கான  இலங்கை உணவு வகைகளை  ஓடர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

Sri Lankan Food

சுவிஸ் உணவு பிரியர்களுக்கு ஓர் சுவையான அனுபவம்

° கொத்து ரொட்டி

° இடியப்ப கொத்து

° Mutton பிரியாணி 

° Chicken பிரியாணி
​
ஆகிய உணவுகள் எங்களிடம்  நேரில் வந்து வாங்குபவர்களுக்கு 12 CHF மட்டுமே.
​
​
HOME DELIVERY
 
< 20km தொலைவில்                                    15 CHF

> 20km தொலைவிற்கு மேல்
10 MENU அளவில் ஆர்டர்                           
40 CHF
Ready to Eat - Sri Lankan Food
bottom of page